சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார...
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
அதிகாலை குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாட்டிற்கு 51 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்;.