வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (26) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலா...
வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (26) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை சமன் பந்துலசேன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார்.