ஜப்பானில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை சீனாவின் யாங் கியான் (Yang Qian) வென்றார். இன்று நடைபெற்ற பெண்களுக்கான ...
ஜப்பானில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை சீனாவின் யாங் கியான் (Yang Qian) வென்றார்.
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கியான் முதலிடத்தைப் பெற்றார்.