அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமனறில் தோற்றக்கடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.40 மணியளவில் நடந்த பிரேரணை ...
இன்று மாலை 5.40 மணியளவில் நடந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில்,
பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதில் உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயாபே அபேவர்தன தெரிவித்தார்.