யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு இன்று திங்கள் கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். யாழ் மா...
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு இன்று திங்கள் கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இலங்கை இராணுவத்தில் இரண்டாவது உயரிய நியமனமான இராணுவ பிரதம அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு இராணுவ கட்டளை தலைமையகத்தில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு இன்று காலை சுபவேளையில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக