நேற்று (15) வெளியிடப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக, தற்போது உலகளவில் நாளொன்றில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் இலங்...
நேற்று (15) வெளியிடப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக, தற்போது உலகளவில் நாளொன்றில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் இலங்கை 14ஆவது இடத்தில் உள்ளது.
அத்தோடு, ஆசிய நாடுகளின் வரிசையில் இலங்கை 10 இடத்தில் காணப்படுகிறது.