டோக்கியோ பராலிம்பிக்ஸ் தொடரில் இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் F46 ஆண்க...
டோக்கியோ பராலிம்பிக்ஸ் தொடரில் இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார்.
இவர் ஈட்டி எறிதல் போட்டியில் F46 ஆண்கள் பிரிவிலேயே இவ்வாறு உலக சாதனையை படைத்துள்ளது.