கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவின் தீர்மானம் மிக்க கலந்தரையாடல் தற்போத ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. நா...
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவின் தீர்மானம் மிக்க கலந்தரையாடல் தற்போத ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கண்காணிக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்ற வருகின்றது.