இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்து நாமல்!

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்து நாமல்!

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞ...

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.




இலங்கைக்கு மீள வருகைத் தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு தமது தாய் நாட்டில் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 3,567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டிற்கு மீள அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வீடுகளை வழங்கியிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்து நாமல்!
இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்து நாமல்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH2xCQIee4_g7QFiTpDX-rtSz1hLuSfpoXmt0ctWSKklTYcKetzoc-sIq_cf9iOKrDY8qCXppKL3NtaHTdCI_sL4JLnkLLRaQjFAodQ8N5YrPrrY8lLN117Gs5vGv9h9Jchr0QHfCERbY/w400-h195/namal.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH2xCQIee4_g7QFiTpDX-rtSz1hLuSfpoXmt0ctWSKklTYcKetzoc-sIq_cf9iOKrDY8qCXppKL3NtaHTdCI_sL4JLnkLLRaQjFAodQ8N5YrPrrY8lLN117Gs5vGv9h9Jchr0QHfCERbY/s72-w400-c-h195/namal.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/08/blog-post_491.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/08/blog-post_491.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content