பொதுமக்கள் அநாவசியமாக ஒக்ஸிஜன் சிலிண்டர்களை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்த...
பொதுமக்கள் அநாவசியமாக ஒக்ஸிஜன் சிலிண்டர்களை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.