யாழ்ப்பாணம் அரியாலை ஜே/96 கிராம சேவையாளர் பிரிவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. க...
யாழ்ப்பாணம் அரியாலை ஜே/96 கிராம சேவையாளர் பிரிவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த குண்டானது யுத்தகாலத்தில் வெடிக்காத நிலையில் இருந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.