ஆப்கானிஸ்தான் தலைநகருக்கான விமான சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது. விமான நிறுவனம் தனது இணையதளத்தில் இதை தெரிவித்துள...
ஆப்கானிஸ்தான் தலைநகருக்கான விமான சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது.
விமான நிறுவனம் தனது இணையதளத்தில் இதை தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமது சேவைகளை எமிரேட்ஸ் அதிரடியாக நிறுத்தியது.