இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைய, பெண்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தலிபான் அமைப்பின் ஊடக...
இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைய, பெண்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் நேற்றைய தினம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைய, பெண்கள் செயற்பட முடியும் என்பதுடன், தமது கல்வியை தொடரவும் முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
பெண்களுக்கான உரிமை இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைய, பாதுகாக்கப்படும் என தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.