கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்றும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறை-ஊருபொக்க நகரம் ஹிக்கடுவை நகரம் காலி-ஹபராதுவ ம...
மாத்தறை-ஊருபொக்க நகரம்
ஹிக்கடுவை நகரம்
காலி-ஹபராதுவ
மொனராகலை-படல்கும்புர
குருநாகல்-வாரியபொல
இந்நிலையில், வர்த்தக சங்கத்தினால் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிலையங்கள் மூடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.