ஹம்பாந்தோட்டை − வீரகெட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 1...
ஹம்பாந்தோட்டை − வீரகெட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.