இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (31) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 215 பேர...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் (31) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 215 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9400 ஆக அதிகரித்துள்ளது.