யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 66 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் மேற்கொள்...
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 66 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 49 அன்டியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் யாழ் மாவட்டத்தில் 16ஆயிரத்து 078 கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்