எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கை தளர்த்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்தி...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கை தளர்த்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.