2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பிரித்தானிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய அந்நாட்டு உள்துற...
2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பிரித்தானிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய அந்நாட்டு உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது