2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின. பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரி ஊடக பெற்றுக்கொள்ள...
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின.
பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரி ஊடக பெற்றுக்கொள்ள முடியும்.
அழகியல் பாட பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.