தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இன்று(16) காலை 8.10 மணியளவில் இனந்தெரியாதவர்களால் முடக்கப்பட்டுள்ளது. (Hack செய்யப்பட்டுள்ளது)
குறித்த முகநூல் பக்கங்கள் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் அறிவிக்கப்பட்டுள்ளது.