சம்பா நெல் கிலோவொன்றை 60 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்றை 70 ரூபாவுக்கும் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தாம் ஜனாதிபதியிடம...
சம்பா நெல் கிலோவொன்றை 60 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்றை 70 ரூபாவுக்கும் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தாம் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.