லுணுகம்வெஹேர பகுதியில் சிறிய நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. 2.4 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வார...
லுணுகம்வெஹேர பகுதியில் சிறிய நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
2.4 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 10.38 க்கு இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிடுகின்றது.
நிலஅதிர்வினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.