சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் பூதவுடல் இன்று காலை தீயுடன் சங்கமமானது. யாழ்ப்பாணத்தில் ஞானப்பிரகாசம் பிரகாஷின் இறுதிக் கிரியைகள...
சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் பூதவுடல் இன்று காலை தீயுடன் சங்கமமானது.
யாழ்ப்பாணத்தில் ஞானப்பிரகாசம் பிரகாஷின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.