விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அநுராதபுரம் சிறை...
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவத்தை அடுத்தே, நாமல் ராஜபக்ஸ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.