ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய புதிய விலையின் பிரகாரம் ஒ...
ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய புதிய விலையின் பிரகாரம் ஒரு கிலோ பால்மா பக்கெட் 1145 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
மேலும் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கின்ற பால்மா அடங்கிய கன்டேனர்களை வருகின்ற செவ்வாய்க்கிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.