யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 200 கிலோ மஞ்சளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ச...
யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 200 கிலோ மஞ்சளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வல்வெட்டித்துறை கடலினுடாக கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த மஞ்சள் பொதிகளை வாகனத்தில் ஏற்றிய முற்பட்டபோது
பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.