கோதுமை மாவினுடைய விலையை இன்று (11) அதிகாலை முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பட...
கோதுமை மாவினுடைய விலையை இன்று (11) அதிகாலை முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.