உற்பத்தி செலவை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், முட்டை விலை அதிகரிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என அனைத்து இல...
உற்பத்தி செலவை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், முட்டை விலை அதிகரிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
22 ரூபாவிற்கு தற்போது முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.