கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக்க தாக சுற்றுலாத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. கொரோனா அச்...
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக்க தாக சுற்றுலாத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலினால் இச்சேவைகள் அண்மைய நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது.