ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளன. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்கள் இன்றைய தினம்...
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளன.
Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்கள் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.