யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு சந்தியில் நேற்றைய தினம் சனிக்கிழமை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்த...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு சந்தியில் நேற்றைய தினம் சனிக்கிழமை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.