தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அம...
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதை தெரிவித்தார்.