நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை அதி...
நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி, பேக்கரி உற்பத்தி பொருட்கள் 20 வீதத்தால் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.