இலங்கையில் அதிகரித்திருந்த வாகனங்களினுடைய விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரவு – செ...
இலங்கையில் அதிகரித்திருந்த வாகனங்களினுடைய விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களினுடைய விலைகளில் மாற்றம் ஏற்படலாமெனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுப்படுத்த முடியாத வகையில் வாகன உதிரிப்பாகங்களினுடைய விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.