கட்சியின் தலைவர் ந.சித்தார்த்தன் தலைமையில் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல அரசியல கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்களுடன் புளட...
கட்சியின் தலைவர் ந.சித்தார்த்தன் தலைமையில் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல அரசியல கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்களுடன் புளட் அமைப்பின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
புளட் அமைப்பின் செயலாளர் கடந்த மாதம் காலமாகியமை குறிப்பிடத்தக்கது.