லிட்ரோ நிறுவனத்தினால் இரண்டாவது கப்பலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், அது உரிய தரத்தில் இல்லை என்பது உறு...
லிட்ரோ நிறுவனத்தினால் இரண்டாவது கப்பலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், அது உரிய தரத்தில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.