கிளிநொச்சி-இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்களை இராணும் மற்றும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி டிப்போ...
கிளிநொச்சி-இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்களை இராணும் மற்றும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில் உள்ள நீர் தாங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்தே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.