சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் யாழ்ப்பாணம் அம்பாறை குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது ...
சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் யாழ்ப்பாணம் அம்பாறை குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .
இதில் Search for common ground உடன் AWF,WRC&JSAC , க்ராமீன் போன்ற நிறுவனங்கள் கூடடாக செயல் படுகின்றன. குறிப்பாக பொருளாத முன்னெடுப்பை எவ்வாறு செய்வதென்பதை க்ராமீன் நிறுவனம் முன் நின்று செய்கிறது. அந்த வகையில் 07.12.2021 ம் திகதி அன்று யாழ்ப்பாணம் மாவட்டத்து பெண் தொழில் முனைவோருக்கான நிதி இலக்கியம் பற்றிய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி Green grass hottel நான்கு நாட்கள் நடைபெறுகின்றது
சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் யாழ்ப்பாணம் அம்பாறை குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது . இதில் Search for common ground உடன் AWF,WRC&JSAC , க்ராமீன் போன்ற நிறுவனங்கள் கூடடாக செயல் படுகின்றன. குறிப்பாக பொருளாத முன்னெடுப்பை எவ்வாறு செய்வதென்பதை க்ராமீன் நிறுவனம் முன் நின்று செய்கிறது. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்து பெண் தொழில் முனைவோருக்கான நிதி இலக்கியம் பற்றிய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நடத்தப்படுகின்றது