வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்ட...
வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களை இன்று (17) பார்வையிட்டுள்ளார்.
மன்னார் வழியாக, கடற்படைக்கு சொந்தமான விரைவு படகின் மூலம், இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களை அவர் பார்வையிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிலுள்ள இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டை அவர் பார்வையிட்டுள்ளதாக NEWS FIRSTசெய்தி வெளியிட்டுள்ளது.