ஸ்ரீ லங்கன் எயாா் லைன்ஸ் நிறுவனம் மாலைதீவில் உள்ள ‘கேன் தீவுக்கான’ விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நே...
ஸ்ரீ லங்கன் எயாா் லைன்ஸ் நிறுவனம் மாலைதீவில் உள்ள ‘கேன் தீவுக்கான’ விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நேற்று முன்தினம் (04) முதல் தீவுக்கான வாராந்த பிரயாண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL119 கொழும்பில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் 13.05 மணிக்கு அந்த தீவிலிருந்து நாடு திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது.