யாழ் மாநகர பிரதி முதல்வர் எஸ் ஈசன் அவர்களை இலங்கைக்கான கனடா தூதரக அபிவிருத்திக்கு ஒருங்கிணைப்பாளர் டானியல் யொலி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழம...
யாழ் மாநகர பிரதி முதல்வர் எஸ் ஈசன் அவர்களை இலங்கைக்கான கனடா தூதரக அபிவிருத்திக்கு ஒருங்கிணைப்பாளர் டானியல் யொலி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகரசபையில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் யார் மாநகரத்தின் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் கனடாவின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் எஸ்.ஜெசீலன் மாநகரச் செயலாளர் சீராளன் அற்றம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.