சி.சி.ரிவியின் திறன் விருத்தி சம்பந்தமான செயலமர்வு இன்று (19) காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை யாழ்.கிறீன்கிராஸ் கொட்டலில் இடம்பெற்றத...
சி.சி.ரிவியின் திறன் விருத்தி சம்பந்தமான செயலமர்வு இன்று (19) காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை யாழ்.கிறீன்கிராஸ் கொட்டலில் இடம்பெற்றது.
sense micro distribution Pvt ltd and Vcon It Park (Pvt) ltd அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சி.சி.ரிவியின் திறன் விருத்தி சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டன.
இதன்போது சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களின் கேள்விகளுக்கு இடம்கொடுத்து பதில் வழங்கியதோடு, காணொளியில் சி.சி.ரிவியின் திறன்விருத்தி எந்தளவுக்கு அதிகூடிய வினைதிறனை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையும் புதிய வகை சி.சி.ரிவியின் வகைகளை காட்சிப்படுத்தி அதன் தொழில்நுட்பம் சம்பந்தமாகவும் காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது.