குருநகர் பகுதியில் இளைஞர் குழுவுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்த நிலையில் மூவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியச...
குருநகர் பகுதியில் இளைஞர் குழுவுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்த நிலையில் மூவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.