பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது (முழு விபரம் இணைப்பு)

பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது (முழு விபரம் இணைப்பு)

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான்...

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.


 

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா. 20252320.00) மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா.337606.17) பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3325,lanka,8617,medical,7,Medicial,39,sports,350,swiss,15,technology,79,Trending,4219,Videos,10,World,576,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது (முழு விபரம் இணைப்பு)
பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது (முழு விபரம் இணைப்பு)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hx_AR9XsxWRlRHjV4-fS-wXX5eiCuj0kAigqUlE4FyipcZyUiPVIqwI4jrSB76xy1yIm3OvxgqZiGIw11LtbeqkdSWaO89_R6CbjfVqcL-TMWSt2BQTtdU8EDMhUkUb5L-DlToA94JI/w640-h320/Priyanatha-pakistanpm-750x375.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3hx_AR9XsxWRlRHjV4-fS-wXX5eiCuj0kAigqUlE4FyipcZyUiPVIqwI4jrSB76xy1yIm3OvxgqZiGIw11LtbeqkdSWaO89_R6CbjfVqcL-TMWSt2BQTtdU8EDMhUkUb5L-DlToA94JI/s72-w640-c-h320/Priyanatha-pakistanpm-750x375.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/01/blog-post_46.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/01/blog-post_46.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content