நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கள் கிழமை தொடக்கம் வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுக...
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கள் கிழமை தொடக்கம் வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.