அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சமுர்த்தி பய...
அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் சமுர்த்தி பயனாளர்களுக்கு ஜனவரி மாதம் தொடக்கம் மாதாந்தம் 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.