சாவகச்சேரி பிரதேச சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் அமரர் சிவகுமார் கஜேன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்றைய தினம் அவருட...
சாவகச்சேரி பிரதேச சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் அமரர் சிவகுமார் கஜேன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்றைய தினம் அவருடைய பிரதேசத்தில் புதிதாக பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.