யாழ்.செம்மணி சந்தியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்...
யாழ்.செம்மணி சந்தியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்திற்குள் அகப்பட்டு நசுங்கிபோயுள்ள நிலையில் காணப்படுகின்றது.