கீவ் விரைவில் ரஷ்ய வசமாகும் - அமெரிக்கா கணிப்பு உக்ரைன் தலைநகர் அடுத்த 48 மணி நேரத்தில் வீழும் அமெரிக்க கணிப்பால் போர் பதற்றம் மேலும் அதிகரி...
கீவ் விரைவில் ரஷ்ய வசமாகும் - அமெரிக்கா கணிப்பு
அமெரிக்க கணிப்பால் போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவின் வசமாக கூடும் - அமெரிக்கா கணிப்பு
கீவ் நகரம் ரஷ்ய படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன - அமெரிக்கா கணிப்பு
அமெரிக்க அதிபரின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் திடீர் கணிப்பால், போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும்